டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்தது!

0

டெல்லி: டெல்லியில் 4 அடுக்குமாடி கட்டடம் ஒன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது.

கட்டடம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தது, சம்பவ இடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. அதிகாலை முதலே தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

 இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. நிறைய பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது” என்றார்.

Comments are closed.