டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம்

0

நாட்டின் 17 வது மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் பா.ஜ.க கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மக்களவை தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பையும் ஏற்பதாக தெர்வித்துள்ளார் உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கும், ஸ்மிருதி இராணிக்கும் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிகிறது. அப்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தினால், அதனை ஏற்கவும் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்,

Comments are closed.