டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு!

0

சென்னை மற்றும் நாகையில் இரண்டு நாட்களுக்கு முன் 4 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. இதில் இருவர் கைதாகினர்.

இந்நிலையில் நேற்று டெல்லியில் 14 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை, நாகையில் நடந்த சோதனையில் இருவர் கைதாகியுள்ளதை அடுத்து, நேற்று 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரையும் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இவர்களை ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments are closed.