டெல்லி ஃபரிதாபாத்தில் அத்துமீறி கள்ள ஓட்ட போட்ட வாக்குச்சாவடி ஏஜண்ட்! பரபரப்பு வீடியோ

0

https://www.ndtv.com/video/news/news/poll-agent-arrested-over-video-of-booth-capture-in-haryana-s-faridabad-515150

நாடு முழுவதும் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி ஃபரிதாபாத் நகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பெண்கள் வாக்களிக்க முயன்ற போது அந்த வாக்குச்சாவடியில் உள்ளா ஒரு நபர் அத்துமீறி வாக்களித்துள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அந்த நபரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed.