தண்ணீர் விலை மதிப்பற்றது

0

தண்ணீர் விலை மதிப்பற்றது

”அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம்.(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்தவேண்டாமா?” (அல்குர்ஆன் 56:68- 70)

தண்ணீர் அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடை. பூமியின் மூன்றில் இரண்டு பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. அதைத் தவிர நதிகளும், நீரோடைகளும் பூமியின் நரம்புகளாக ஒழுகுகின்றன. உயிருள்ள அனைத்தையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்தான். மனித இரத்தத்தில் 90 சதவீதம் நீராகும். நீரின் உதவியில்லாமல் வாழும் எந்தவொரு உயிரினமும் பூமியில் கண்டுபிடிக்கப்படவில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.