தமிழகத்தில் இந்துத்துவா கொள்கை மூலம் தாமரையை மலர வைக்கலாம்: சு. சுவாமி

0

பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு நன்மை செய்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்பதால் தான் மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், ஏபிவிபி ஆலோசனையும் தமிழக பாஜகவுக்கான மாநில குழு ஒன்றை அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என சுப்ரமணிய சுவாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதாவது, இந்துத்துவா கொள்கை மூலம் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம் என்று கூறுகிறார்.

Comments are closed.