தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு: சமூக வலைதளங்களில் ட்ரெண்டான #TNRejectsBJP ஹேஷ்டேக்!

0

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நாடு முழுவதும் அதிகபடியான மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் படுதோல்வியை அடைந்து உள்ளது. ஹெச்.ராஜா, தமிழிசை, பொன். ராதாகிருஷ்ணன் போன்ற வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் சொற்ப வாக்கு சதவீதத்தை மட்டுமே பாஜக பெற்று உள்ளது. இதனால் #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

Photo: Dinakaran

Comments are closed.