தமிழகத்தை குறிவைக்கும் பா.ஜ.க. தகர்க்குமா திராவிட கட்சிகள்

0

தமிழகத்தை குறிவைக்கும் பா.ஜ.க. தகர்க்குமா திராவிட கட்சிகள்

பா.ஜ.க. இன்று 12 மாநிலங்களில் தனித்தும் 6 மாநிலங்களில் கூட்டணியுடனும் ஆட்சி செய்து வருகிறது. இந்தாண்டு நடைபெற உள்ள பீகார் தேர்தல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் தேர்தல்கள் ஆகியவற்றிற்கான வீயூகங்களில் பா.ஜ.க.  இப்பொழுதே செயல்பட துவங்கி விட்டது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் அரசியலில் அநாதையாக்கப்பட்ட பா.ஜ.க. வரும் தேர்தலில் மாற்றத்தை காண விழைகிறது.

குறிப்பாக தமிழக தேர்தலை பா.ஜ.க.  சவால் மிகுந்ததாக பார்க்கிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் செயல் திட்டங்கள் வெற்றியடையவில்லை. ஆர்.எஸ்.எஸ்.ன் காவிக் கொடிகள் எல்லா இடங்களில் பறக்க வேண்டும்,  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.