தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோராவின் முக்கிய ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து!

0

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதையடுத்து, தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று மாநில தேர்தல் அதிகாரிகளை காணொலி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துருந்தார்.

இதில் ஒப்புகை சீட்டை முதலில் எண்ண வேண்டும் என்ற 21 எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் வைத்தன. இந்நிலையில், திடீரென தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா நடத்தப்பட இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாஜகவினர் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனங்களிலும், கடைகளிலும் மறைத்து வைக்கும்  வீடியோக்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இதனை தலைமை தேர்தல் அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் பாஜகவுக்கு சாதமாக இருப்பதாக எதிர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Comments are closed.