திருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை இந்தியாவின் குவாண்டனாமோ

0

திருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை இந்தியாவின் குவாண்டனாமோ

(சென்ற இதழ் தொடர்ச்சி)

மீறப்படும் மனித உரிமைகள்

எந்தவொரு காரணத் தாலும் சிறைக்கைதிகள் பரஸ்பரம் சந்திப்பதற்கும், பழகுவதற்குமான சூழலை இல்லாமலாக்குவதே தீவிர பாதுகாப்பு சிறைகள் அடிப்படையாக செய்யக்கூடியவையாகும். இதற்காக தனிமைச்சிறையில் அடைக்கும் செப்டிக் டேங்க் சித்தாந்தத்தை திருச்சூர் தீவிர பாதுகாப்பு சிறையிலும் பிரயோகிக்க இருக்கின்றனர். சிறை அறைகளிலிருந்து வெளியே வரமுடியாத சூழலில் வானம், நட்சத்திரங்கள், சந்திரன் என வெளியுலகை காண முடியாமல் நீண்ட ஆண்டுகள் சிறையில் கழிக்கும் சூழல் அரசியல் கைதிகளுக்கு காத்திருக்கிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.