தீண்டாமைக்கு தீர்வு என்ன?

0

தீண்டாமைக்கு தீர்வு என்ன?

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இந்தப் பகுதியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இட வசதி இல்லை. இயற்கையாக மரணிப்பவரின் சடலங்களை அங்குள்ள இடத்தில் புதைக்கிறார்கள். விபத்து போன்ற அகால மரணமடைந்தோரின் உடல்களை ஊருக்கு வெளியே எரியூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஊருக்குள்ளேயே எரிமேடை இல்லாத காரணத்தினால் பாலாற்றங்கரைக்கு சடலங்களைச் சுமந்துவந்து தகனம் செய்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றைக் கடப்பதற்காக அந்தப் பகுதியில் பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இரு புறங்களிலும் பல ஏக்கரில் விவசாய நிலங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் உயர்சாதி சமூகத்தைச் சேர்ந்த சிலர், தங்கள் நிலங்களின் வழியாக சடலங்களை தூக்கிச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர்கள் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டுப் பாதையை வேலி அமைத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.