தூதுக் கடிதங்கள்

0

தூதுக் கடிதங்கள்

தம் அலுவலகக் கணினியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார் முஸ்தபா. அன்று மாலை அலுவலகத்திலிருந்து வந்ததில் இருந்து சற்று பிஸியாகவே காணப்பட்டார். இஷா தொழுது முடித்து இரவு உணவு முடிந்தபின், மீண்டும் லேப்டாப்பைத் திறந்து வைத்துக்கொண்டு வேலையைத் தொடர்ந்தார். முக்கிய வேலையில் தந்தை மூழ்கியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட ஸாலிஹாவும் அப்துல் கரீமும் அவரைத் தொந்தரவு புரியாமல் தாயாரிடம் சென்று குர்ஆன் ஓதியபடி அமர்ந்திருந்தனர்.

அரைமணி நேரம் கழிந்திருக்கும். “அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!” என்று கூறியபடி மிகுந்த முக மலர்ச்சியுடன் ஹாலுக்கு வந்தார் முஸ்தபா. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.