தேசம் காப்போம்

0

தேசம் காப்போம்

ஏழுகட்டங்களாகநடைபெற்ற 17வதுநாடாளுமன்றதேர்தலின்கடைசிகட்டவாக்குப்பதிவுஏப்ரல் 19 அன்றுமுடிவுற்றது. அன்றுமாலைதேர்தலுக்குப்பிந்தையகருத்துகணிப்புகளைவெளியிட்டஅனைத்துதொலைக்காட்சிசேனல்களும்பாரதியஜனதாதலைமையிலானதேசியஜனநாயககூட்டணிஅறுதிப்பெரும்பான்மையுடன்மீண்டும்ஆட்சியைகைப்பற்றும்என்றுகுறிப்பிட்டன. பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையைபெரும்என்றும்அவர்களில்பெரும்பான்மையினர்கூறினர். ஆனால்கருத்துகணிப்புகள்பெரும்பாலும்கருத்துதிணிப்புகள்தான், அவைபலமுறைதவறானதகவல்களைதந்துள்ளனஎன்றுஎதிர்கட்சிகளும்பா.ஜ.க.வைஎதிர்க்கும்மக்களும்எதிர்வாதம்வைத்தனர். பா.ஜ.க. மீண்டும்வெற்றிபெறவாய்ப்பேஇல்லைஎன்றும்அவர்கள்நம்பிக்கையுடன்கூறினர். அவர்களின்நம்பிக்கைக்குகாரணங்கள்இல்லாமல்இல்லை.

பணமதிப்பிழப்பு, சரக்குமற்றும்சேவைவரி, விவசாயிகள்தற்கொலைஅதிகரிப்பு, விவசாயிகள்போராட்டம், விலைவாசிஉயர்வு, ரஃபேல்ஊழல், அதிகரிக்கும்வேலைவாய்ப்பின்மை, வெறுப்புஅரசியல், சிறுபான்மையினர்மற்றும்தலித்களுக்குஎதிரானதாக்குதல்கள்எனபா.ஜ.க. தோற்பதற்கானஏராளமானகாரணங்கள்இருந்தன. சென்றதேர்தலுக்குமுன்னர்இருந்ததுபோன்றமோடிஅலைஇப்போதுஇல்லை, கவர்ச்சிகரமானகோஷங்கள்இல்லை, நபர்ஒருவருக்கு 15 இலட்சம்தருவோம்என்பதுபோன்றஅதிரடிஅறிவிப்புகள்இல்லை, மோடிமற்றும்பா.ஜ.க. தலைவர்கள்முகத்தில்இழையோடும்சோகராகம்எனஇன்னும்சிலகாரணங்களையும்எதிர்கட்சிகள்அடுக்கின. காங்கிரஸ்கட்சிஇம்முறைஆட்சியைகைப்பற்றும்என்றுஒருபிரிவினரும்காங்கிரஸ்ஆதரவுடன்மாநிலகட்சியைசேர்ந்தஒருவர்பிரதமராகஅமர்வார்என்றுவேறுசிலரும்கூறினர்.

ஆனால்மே 23 அன்றுவெளியானமுடிவுகள்இவர்களின்அனைத்துகணிப்புகளையும்பொய்யாக்கிநம்பிக்கையைசிதைத்தன. தொலைக்காட்சிசேனல்கள்வெளியிட்டகருத்துகணிப்புகள்உண்மையாகின. பா.ஜ.க. மற்றும்அதன்கூட்டணிகட்சிகள் 352 இடங்களில்வெற்றிபெற்றுசென்றதேர்தலில்பெற்றஅதேஎண்ணிக்கையில்தொகுதிகளைஇப்போதும்தக்கவைத்தன. பா.ஜ.க. மட்டும் 303 இடங்களில்வெற்றிபெற்றுஎதிர்கட்சிகளுக்குபெரும்அதிர்ச்சியைகொடுத்தது. காங்கிரஸ்மற்றும்அதன்கூட்டணிகட்சிகள் 91 இடங்களில்மட்டுமேவெற்றிபெற்றன. ஐந்தாண்டுகாலஆட்சியில்சாதனைஎன்றுசொல்வதற்குஏதும்இல்லையென்றாலும்பா.ஜ.க. மீண்டும்ஆட்சியைஎப்படிதக்கவைத்தது? டிசம்பர்மாதம்நடைபெற்றராஜஸ்தான், மத்தியபிரதேசம்மற்றும்சத்தீஸ்கர்மாநிலசட்டமன்றதேர்தல்களில்தோல்வியைசந்தித்தபா.ஜ.க. இப்போதுஅந்தமாநிலங்களில்எப்படிமுழுமையானவெற்றியைபெற்றது?

சாதனைகளைகூறிவாக்குகளைகேட்கமுடியாதுஎன்பதைநன்றாகஅறிந்தபா.ஜ.க. தனதுவழமையானஅஸ்திரமானவகுப்புவாதத்தின்பக்கம்மீண்டும்தஞ்சம்அடைந்ததைபலமுறைபலரும்சுட்டிக்காட்டினர். மக்களைமதரீதியாகபிளவுபடுத்தியவர்கள்அதையேதங்கள்தேர்தலின்பிரதானபிரச்சாரமாகவும்முன்வைத்தனர். ‘‘அரசுஎன்கிறமுறையில்மோடியின்அரசுதோல்வியடைந்தஅரசுதான். ஆனால்இந்துத்துவாஎங்களைகாப்பாற்றும்’’என்றுசிலமாதங்களுக்குமுன்பா.ஜ.க.வின்தலைவர்சுப்ரமணியம்சுவாமிஒருபேட்டியில்கூறியதைநாம்இங்குமீண்டும்சுட்டிக்காட்டவிரும்புகிறோம். மக்களைபிரித்தாளும்ஆயுதம்தான்வலிமையானதுஎன்பதைஉணர்ந்தபா.ஜ.க. அதையேபயன்படுத்தியது.

பா.ஜ.க.வின்இந்தபிரச்சாரத்திற்குபொதுமக்கள்பலியாகிவிட்டனர்என்பதையேஇந்தமுடிவுகள்காட்டுகின்றன. வங்கதேசத்தில்இருந்துசட்டவிரோதமாககுடியேறியமுஸ்லிம்கள்அஸ்ஸாம்பூர்வகுடிகளின்உரிமைகளைபறிக்கின்றனர்என்றபிரச்சாரம், டெல்லியிலும்உத்தரபிரதேசத்தின்பலபகுதிகளிலும்பொதுஇடங்களில்முஸ்லிம்கள்தொழுகைநடத்ததடை, மாட்டின்பெயரால்நடத்தப்பட்டகொடூரஅரசியல், கஷ்மீர்பிரச்சனையைமுஸ்லிம்கள்தலையில்தூக்கிவைத்தது, ‘எங்கள்அணுஆயுதங்கள்என்னதீபாவளிக்காஇருக்கின்றன-?’ என்றுபாகிஸ்தானைஎதிர்த்துகூறப்பட்டபிரதமரின்வார்த்தைகள்எனஅனைத்தும்பா.ஜ.க. எதிர்பார்த்தபலனைகொடுத்தன.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.