தேசிய ஊடகங்கள் மூடிமறைத்த தலித்களின் போராட்டம்!

0

தேசிய ஊடகங்கள் மூடிமறைத்த தலித்களின் போராட்டம்!

டெல்லியில் சமீபத்தில் நடந்த தலித்களின் போராட்டத்தை தேசிய ஊடகங்கள் திட்டமிட்டே மூடிமறைத்தன. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டமாக மிக அதிகமான தாக்குதலை சந்தித்த சமூகம் தலித்கள் என்று கூறலாம். பாசிசத்தின் தொட்டிலாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் உள்ள உனா நகரில் நடந்த தலித்களின் மீதான தாக்குதல் அதன் மிகப்பெரிய உதாரணமாகும். 2016 ஜூலை 11ல் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு ஆரோக்கியமான திடகாத்திரமான இளைஞர்களை பொது இடத்தில் கட்டிப்போட்டு உயர்சாதி சங்பரிவார வன்முறை கும்பல் தாக்கியது.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் பெரும்பாலும் தனி நபர்கள் மீதே நடத்தப்பட்டிருப்பதை காணலாம். தலித்கள் கூட்டமாக தாக்குதலுக்குள்ளாவதும், அவர்களின் வழிப்பாட்டுத்தலங்களும், அவர்கள் மதிக்கும் தலைவர்களின் சிலைகள் கூட தாக்கப்படுவதையெல்லாம் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக இருப்பதாக பொது மக்களால் கருதப்படும் ஊடகங்கள் கூட முதல் பக்கத்தில் செய்தியை வெளியிட  தயங்கும் நிலையைத்தான் காண முடிகிறது. அதன் மிகச்சிறந்த உதாரணம்தான் டெல்லியில் நடந்த போராட்டம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.