தேமுதிகவின் 4 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த்

0

வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணயில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வழங்கிய நிலையில், அந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.

தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் இதோ:

விருதுநகர் –                           ஆர்.அழகர்சாமி

வடசென்னை –                      அழகாபுரம் மோகன்ராஜ்

திருச்சிராப்பள்ளி –               டாக்டர் வி.இளங்கோவன்

கள்ளக்குறிச்சி –                    எல்.கே.சுதீஷ்

Comments are closed.