தேவை தன்னம்பிக்கை!

0

தேவை தன்னம்பிக்கை!

அனைவருக்குமே தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. அதை சிலரால் மட்டுமே அடைய முடிகிறது. சின்ன அளவில் நடக்கும் போட்டிகள் முதல் ஒலிம்பிக் போட்டி வரை பல்வேறு போட்டிகள் உலகம் முழுவதும் நடக்கின்றது. அதில் பங்கெடுப்பவர் சொற்பம் என்றால், அதில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை மிக சொற்பம். பங்கெடுப்பவர்கள் கூட மிகச் சிறந்த தைரியம் உடையவராக இருக்க வேண்டும். அத்தகைய தைரியத்திற்கு பெயர்தான் தன்னம்பிக்கை.

சிறு பிராயம் முதல் கேட்ட வார்த்தைகளில் ஒன்று தன்னம்பிக்கை. Ôதன்னம்பிக்கையாக இருÕ என்கிற ஆலோசனைகளும், போதனைகளும் நாம் கேட்டுப் பழகிய வார்த்தைகள். அது என்ன தன்னம்பிக்கை? அதன் தாக்கம் என்ன? என்று பிரமிக்க தேவையில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.