தொடர்

0
  1. தாக்கப்பட்டார் மார்ட்டின் லூதர் கிங்

“வேற ஏதாவது வேணுமா மினிஸ்டர்…” உணவக மேலாளர் கேட்டார்.

“இல்ல வேற எதுவும் வேணாம். போதும். அலெக்ஸ் ஹேலி, அப்டிங்கிற பத்திரிகையாளர் ஒருவர் வருவார் என்னைப் பார்க்க… என் டேபிளுக்கு அனுப்பி வைங்க…”

ஹார்லெம் பள்ளிவாசலை ஒட்டிய உணவு விடுதியில் காத்திருந்தேன். வெள்ளைக் க்ரீமுடன் கறுப்பு காபியைக் கலந்து பருகினேன். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.