நட்சத்திரங்கள் எழுதிய சூரியனின் சுயசரிதை

0

நட்சத்திரங்கள் எழுதிய சூரியனின் சுயசரிதை

எழுதப்படிக்கத்தெரியாதவர்எப்படிசுயசரிதைஎழுதமுடியும்? அரிச்சுவடிதெரியாதவருக்கு, சரித்திரம்சாமரம்வீசவேண்டுமாஎன்ன?

வாசிக்கத்தெரியாதவரைவரலாறுகண்டுகொள்ளாமல்இருக்கலாம். ஆனால், வரலாற்றையேமாற்றிஅமைத்தபுனிதர்ஒருவரை, முறையானகல்விகற்காதவராகஅவர்இருந்தாலும், வரலாறேதன்னளவில்அவரைஇணைத்துக்கொண்டுவிடும்தானே…

மாச்சரியங்களால்மதிகெட்டகூட்டம்,அந்தமனிதப்புனிதரின்மாண்புகளைமறைக்கஎக்காளமிடும்; எதிர்வாதம்புரியும்.

அப்போதெல்லாம்சரித்திரங்களைஎழுதவும்எடுத்தியம்பவும்தேவைஏற்படுகிறது.

இறைத்தன்மையில்மாசுஅகற்றியது, சமூகஅமைப்பில்இன, குலவேறுபாடுகளைகலைந்தது, அரசியல்- &பொருளாதாரவாழ்வில்சுயநலம்போக்கியதுஎனஓர்இலட்சியவாதசமூகத்தைநடைமுறைப்படுத்திக்காட்டியமனிதப்புனிதர்தான்இறுதிஇறைத்தூதர்முஹம்மது (ஸல்)அவர்கள்.

அந்த ‘உம்மி’ நபியின்சரித்திரம்வெவ்வேறுகோணங்களில்வரலாறுநெடுகிலும்பதியப்பட்டுகொண்டேவந்திருக்கிறது. அந்தவரிசையில்ஜமால்கொச்சங்காடிஎழுதியுள்ள ‘நபிகளாரின்நாட்குறிப்பில்நாங்கள்’ என்றஇந்தநூல்இறைத்தூதரைபுதியகோணத்தில்அறிமுகப்படுத்துகிறது.

முஹம்மது (ஸல்) எனும்சக்திவாய்ந்தமனிதரின்சுயசரிதையைவிவரிக்க, தங்கள்வாழ்நாளைமீட்டிப்பார்க்கின்றனர்இந்தநூலில்வரும்கதாபாத்திரங்கள்.

எவ்வளவோநூல்கள்இறுதித்தூதரைப்பற்றிஇருக்கும்போது, இன்னொருநூலுக்கானஅவசியம்என்ன? இந்தநூலுக்கானதேவைஎன்ன?

உலகசரித்திரத்தில்ஆழ்ந்ததாக்கத்தைஏற்படுத்திய, மறைக்கமுடியாதசகாப்தம்முஹம்மது (ஸல்)அவர்கள். ஆனால், மத்தியகாலம், நவீனகாலம்எனபகுக்கப்படும்உலகசரித்திரநிர்ணயத்தில்முஹம்மது (ஸல்) அவர்களின்பிறந்ததினமோ, அவர்கள்இறைத்தூதர்என்றபொறுப்பைச்சுமந்தகாலமோ, மதீனாவிற்குஹிஜ்ரத்சென்றஆண்டோகணக்கில்கொள்ளப்படவில்லைஎன்பதையும், கிறிஸ்தவஉலகம்திட்டமிட்டுஇறுதிஇறைத்தூதரின்புகழைஇருட்டடிப்புசெய்துள்ளதையும்அறியமுடிகிறது.

இறைத்தூதரின்வரலாற்றைமீண்டும்மீண்டும்பதிவுசெய்துநினைவுபடுத்திக்கொண்டேஇருக்கும்தேவைஇந்தப்புள்ளியிலிருந்தேஎழுகிறது.

அதேபோல, இறைத்தூதரின்வாழ்வைகதாநாயகமனோபாவத்தில்நேர்கோட்டுவடிவிலானவரலாற்றுகாவியம்போலல்லாமல் 360 டிகிரிகோணத்தில்எழுதிக்கொண்டேபோகலாம்.

இந்தவரிசையிலானஎழுத்துத்தான்ஜமால்கொச்சங்காடியினுடையது. சிறுகதைஅமைப்பில், நபிகளாரின்வாழ்வோடுநெருங்கியநபர்களின்மனப்பதிவைசொல்லோவியம்போன்றுமலையாளமொழியில்வடித்திருக்கிறார்நூலாசிரியர். அதனைஅழகுதமிழில்தந்திருக்கிறார்உம்முமுஸம்மில்.

மரணத்தைகளமாகக்கொண்டுபெரும்பாலும்இந்தசொல்லோவியம்படைக்கப்பட்டுள்ளது. நபிகளாரின்ஆளுமையில்அவரின்சிறியதந்தைஅபூதாலிப்அவர்களுக்கும்ஓர்பங்குண்டு. பெற்றோரைஇழந்தசிறுவன்முஹம்மதை, அனாதைஎன்றஏக்கம்இல்லாமல்வளர்த்தவர்அபூதாலிப்.

அபூதாலிபின்மரணத்தறுவாயில், அவர்தன்வாழ்வைபின்னோக்கிபார்ப்பதுபோலஇந்தநூல்தொடங்குகிறது. நபிகளாரின்நாட்குறிப்பில்அதிகம்இடம்பெற்றநபர்களுள்அபூதாலிபும்ஒருவர்.

அந்தநாட்குறிப்பில்அதிகம்இடம்பெற்றதோழர்கள்அபூபக்கர், உமர், மனைவிஆயிஷா, மகள்ஃபாத்திமா(ரலி-அன்ஹும்) ஆகியோரின்நபிகளாரைப்பற்றியநினைவோடைகளையும்மரணத்தறுவாயில்இருந்தேதொடங்கியிருக்கிறார்நூலாசிரியர்.

ஊனும்உயிருமாகஆகிப்போன, ஓர்ஒப்பற்றதலைவரைமரணம்பிடித்துக்கொள்ளும், அவர்இறந்துபோவார்என்பதை, அவர்விரலசைத்தால்தங்களைமாய்த்துக்கொள்ளவும்தயாராகஇருந்தசமூகத்தால்எப்படிதாங்கிக்கொள்ளமுடியும்? எப்படிஏற்றுக்கொள்ளமுடியும்?
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.