நபிகளாரின் அரசியல்

0

நபிகளாரின் அரசியல்

தன்னம்பிக்கையின் பாடங்கள்

மக்களைதூய்மைப்படுத்திஅவர்களைஇறைவனோடுநெருங்கச்செய்வதேஇறைத்தூதரின்லட்சியமாகஇருந்தது. அந்தசுத்திகரிப்புபணியில்மனிதனோடுதொடர்புடையஅனைத்துபகுதிகளும்உள்ளடங்கியதால்இறைத்தூதர்தனதுபேச்சுவார்த்தைகளில்அரசியல்அதிகாரத்தைதவிர்க்காமல்இருந்தார்கள். இதுபோன்றதொருபேச்சுவார்த்தையில்ஆமிர்கோத்திரத்தைச்சேர்ந்தபுஜ்ரா, நபி (ஸல்) அவர்களிடம், “தங்களுக்குநாங்கள்பாதுகாப்புதந்து, அல்லாஹ்தங்களுக்குவெற்றியைநல்கினால்ஆட்சியதிகாரத்தைஎங்களுக்குத்தருவீர்களா?” எனகேட்டார். நபி (ஸல்) அவர்களுக்குஉதவிஅவசியமானதொருகட்டத்தில்குறுக்குவழியில்ஒப்பந்தத்தின்மூலம்பெரும்லாபத்தைசம்பாதித்துவிடவேண்டும்என்பதுபுஜ்ராவின்எண்ணமாகஇருந்தது.

ஆனால், நபி (ஸல்) அவர்கள்புஜ்ராவின்தந்திரமானபேச்சில்வீழ்ந்துவிடவில்லை. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: “ஆட்சியதிகாரம்அல்லாஹ்வின்புறத்திலுள்ளது. தான்நாடியவருக்குஅல்லாஹ்அதனைவழங்குகிறான்”. அதற்குபுஜ்ரா, “உங்களுக்காகஎதிரியின்முன்னால்எங்களின்வீரத்தைகாண்பிக்கவேண்டும். அல்லாஹ்உங்களுக்குவெற்றியைக்கொடுத்தால்ஆட்சியதிகாரம்எங்களுக்குகிடைக்காதா?  அதனைஎங்களால்ஏற்றுக்கொள்ளவியலாது. நீங்கள்போகலாம்”என்றுகூறிவிட்டார்.

பகருப்னுவாஇல்கோத்திரத்தாரிடமும்நபி (ஸல்) அவர்கள்பேச்சுவார்த்தைநடத்தினார்கள். இறைத்தூதர்அவர்களிடம், “உங்களின்மக்கள்தொகைஎன்ன?” என்றுகேட்டார்கள். மிகையானபதில்தான்பகருப்னுவாஇல்கோத்திரத்தாரிடமிருந்துவந்தது, “மணல்துகள்களைப்போலநாங்கள்ஏராளமானோர்உள்ளோம். நபி (ஸல்) : “உங்களதுபாதுகாப்பிற்கானவழிஎன்ன?”. என்றுஅவர்கள்கேட்க, “அதற்குதேவையில்லை. நாங்கள்பாரசீகத்தின்அண்டைநாட்டவர். அவர்களோடுஎங்களுக்குபகைகிடையாது. அவர்களுக்குஎதிராகஎதிரிகளுக்குநாங்கள்புகலிடமும்அளிக்கமாட்டோம்”என்றுபதிலளித்தார்கள். நபி (ஸல்): “ஒருகாரியத்தைசெய்யநீங்கள்முன்வந்தால்உங்களுக்குபாதுகாப்புகிடைக்கும். பாரசீகர்களின்மாளிகைகள்உங்களின்கீழ்வரும். அவர்களுடையபெண்கள், உங்களுக்குமனைவியர்களாகமாறுவார்கள்”.

பாரசீகர்களின்அடிமைகளாகவாழும்ஒருசமூகத்திடம்அவர்கள்மீதுஆதிக்கம்செலுத்தும்காட்சியைத்தான்நபி (ஸல்) அவர்கள்வர்ணித்தார்கள். அடிமைகள்எஜமானர்களாகமாறிகுடும்பஉறவைநிறுவும்வகையில்சமத்துவமானசூழல்உருவாகும்என்றுநபி (ஸல்) அவர்கள்பகருப்னுவாஇல்கோத்திரத்தாருக்குநினைவூட்டினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள்அழைப்புவிடுத்தநம்பிக்கையின்வாக்கியங்களைகூறுவதுஅவர்களுக்குஏற்புடையதாகஇருக்கவில்லை.

யத்ரிபிலிருந்து (மதீனா) ஹஜ்ஜிற்காகவந்தவர்களிடம்அகபாவில்வைத்துநபி (ஸல்) அவர்கள்நடத்தியரகசியபேச்சுவார்த்தைகளையும், ஒப்பந்தங்களையும்கவனித்தகுறைஷிகளின்ஒற்றருக்கு, அதன்அரசியல்முக்கியத்துவத்தைபுரிந்துகொள்ளமுடிந்தது. அவர்குறைஷிகளைஅழைத்துஉரக்ககூறினார், “குறைஷிகளே! முஹம்மதுஉங்களோடுபோர்புரியதயாராகிறார்”. நபி (ஸல்) அவர்களின்லட்சியத்தில்ஆன்மீகம்மற்றும்பிரார்த்தனைகள்மட்டுமேஇடம்பெற்றிருந்தால்இத்தகையதொருநிகழ்வுநடந்திருக்காது. அகபாஉடன்படிக்கையின்அடிப்படையில்முஸ்லிம்கள்மக்காவிலிருந்து, மதீனாவிற்குபுலன்பெயர்ந்துவசித்ததுபுதியதொருசக்தியின்தோற்றத்திற்குகாரணமானது.

அபூபக்கர் (ரலி) அவர்களுடன்மதீனாவைநோக்கிபுலன்பெயர்வதற்காகபுறப்பட்டுச்சென்றநபி (ஸல்) அவர்களைசுராகாபின்மாலிக்என்றகுதிரைப்படைவீரர்அடையாளம்கண்டுகொண்டார். குறைஷிகள்வாக்குறுதிஅளித்தபரிசுகள்தான்அவரதுமனதைநிரப்பியிருந்தன. ஆனால், அல்லாஹ்தனதுதூதருக்குஉதவிசெய்யமுன்வந்தான். தனதுநோக்கம்நிறைவேறாமல்திரும்பமுயன்றசுராக்காவிற்குபின்னாலிருந்துநபி(ஸல்)  அவர்களின்குரல்கேட்டது. “சுராக்காவே! பாரசீகமன்னர்கிஸ்ராவின்அணிகலன்களைஅணிந்தால்நீர்எப்படிஇருப்பீர்? உமதுதோற்றம்எப்படிஇருக்கும்?” என்றுகேட்டார்கள்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.