நினைத்தாலே கசக்கும்…!

0

நினைத்தாலே கசக்கும்…!

நாம் நினைத்த உடன் ஒரு காரியம் நடந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இந்த டிஜிட்டல் உலகில்? மிகவும் சுவாரசியமாகத்தானே இருக்கும். அதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கவிருக்கின்றோம். இனி உங்கள் மொபைலையும், கணினியையும் தொடாமலேயே அதற்கு நாம் கட்டளையிடலாம். இன்னாரிடம் பேச வேண்டும் என நினைத்தால் போதும், உடனே உங்கள் மொபைல் அவரை அழைக்கும். இன்னபிற வேலைகளையும் மொபைலை கொண்டு செய்ய முடியும்.

இதே போலவே லேப்டாப்பும், கணினியும் எண்ணங்களையே கட்டளைகளாக ஏற்று செயல்பட இருக்கின்றன. இதனை சாத்தியப்படுத்தும் மூளை சிப்ஸ்கள் உருவாகிக் கொண்டுள்ளன. இது கிழங்கு சிப்ஸ் இல்லை. இந்த சிப்பை (சிலீவீஜீ) கொண்டு மனித மூளையும், கணினியும் தகவல்களை பரிமாறிக் கொள்ளப் போகின்றன. இப்படியான ஒரு சிப் தொழில்நுட்பம் சந்தையில் வரும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்..? யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். விவாதிப்போம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.