நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்!

0

நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்!

நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்..!

#நிஷாமன்சூர்

எமது மதச்சார்பற்ற சோசலிச

ஜனநாயகக் குடியரசில்

குடிமக்களின் ஒரு சாராரின்

வணக்கத்தலத்தை இடித்துத் தள்ளியது ஒரு கும்பல்

இடிக்கும் அரசியலுக்கும்

காக்கும் அரசியலுக்கும்

இடையே ஊடாடிக் கலைக்கும் அரசியலுக்கும்

இரையான சமூகம் அரசியலற்றுத் திகைத்தது.

இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்த

புன்னகையின் சுவையறியாத சிந்தனை மலடரை

அரசியல் சாதுர்யம் மிகைத்த தலைவரென

நம்பிக் கழுத்தறுபட்டு வீழ்ந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.