நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய இஸ்லாம் 

0

நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய இஸ்லாம் 

உச்சநீதிமன்றம் கடந்த 2020 ஆகஸ்ட் 11ம் தேதியன்று இந்து பெண்களுக்கு குடும்ப பூர்வீக சொத்தில் சமஉரிமை உண்டு என்ற தீர்ப்பை வழங்கியது.

சீதனம் மட்டுமே இந்து பெண்களுக்கான சொத்து; குடும்ப சொத்தில் அவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்ற நிலையே இதுவரை இருந்தது. இந்நிலையில் 1956ல் இந்து வாரிசுரிமை சட்டம் இயற்றப்பட்டு பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என அறிவிப்பு செய்யப்பட்டது.

இதன்பிறகு 2005, 2015, 2018 ஆகிய காலகட்டங்களில் இச்சட்டத்தில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் கடந்த 11ம் தேதி ‘பூர்வீக சொத்தில்  இந்து பெண்களுக்கு சமபங்கு உண்டு’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது; அத்துடன் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை ஆறு மாதத்திற்குள் முடித்து வைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.