பட்காம் சிறுவன் படுகொலையில் மாஜிஸ்டிரேட் விசாரணை தொடங்கியது

0

கஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் ஏப்ரல் 18ல் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் சுஹைல் அகமது சோஃபி என்ற மாணவன் கொல்லப்பட்டான். குடும்பத்தினர் வழங்கிய புகாரினை தொடர்ந்து இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணையை பட்காம் கூடுதல் மாஜிஸ்டிரேட் இன்று தொடங்கியுள்ளார். ஏப்ரல் 27 வரை சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.