பத்திரிக்கையாளரிடம் “நீ எந்த ஜாதி”? என்று கேட்ட கிருஷ்ணசாமி: பரபரப்பில் முடிந்த சந்திப்பு!

0

2019 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக-வுடன் கூட்டணி வைத்தது புதிய தமிழகம் கட்சி. கூட்டணியில் அக்கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி, தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் நேற்று ‘நன்றி தெரிவிப்பதற்காக, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் கிருஷ்ணசாமி. மத்திய அரசின் திட்டம் குறித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அவரிடம் தொடர்ந்து கேள்வியை முன்வைத்த பத்திரிகையாளரிடம்,கிருஷ்ணசாமியின் இந்த கேள்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். என்று கேட்டுள்ளார்.

இதற்கு அத்திரமைடந்த  பத்திரரிகையாளார்கள்; “நீங்கள் அப்படி பேசியது தவறு. எந்த காரணத்தை கொண்டும் பத்திரிகையாளர்களிடம் சாதி பெயர் கேட்பது தவறு” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணசாமியின் இந்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆதரவாகவும் எதிராக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Comments are closed.