பயங்கரவாதிகளின் புகலிடமா தமிழகம்?

0

பயங்கரவாதிகளின் புகலிடமா தமிழகம்?

கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக  தீவிரவாத வேட்டை என்ற பெயரில் தேசிய புலனாய்வு அதிகாரிகள்  (என்.ஐ.ஏ.)தமிழகத்தை ஒரு பதற்றம் நிறைந்த பகுதியாகவே மாற்றி விட்டனர். இந்தியாவிலேயே தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்வது தமிழகம்தான் என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பின் சார்பில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின்  ஐ.ஜி.அலோக் மிட்டல் ‘‘தேசிய புலனாய்வு அமைப்பு இந்தியா முழுவதும் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய 127 பேரை கைது செய்துள்ளதாகவும், அதில் 33 பேர் தமிழகத்தையும், 19 பேர் உ.பி.யையும், 17 பேர் கேரளாவையும், 14 பேர் தெலுங்கானாவையும் சேர்ந்தவர்கள் என்று கூறினார். கைது செய்யப்பட்ட அனைவரும் தீவிரவாதிகளா? அல்லது இவை எல்லாம் மிகைப்படுத்தி கூறப்படுகிறதா?

தமிழகத்தை தகர்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கீழக்கரை, சேலம், முத்துப்பேட்டை, நெல்லை மாவட்டங்களில்  பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த மே மாதம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளின் பின்னணி என்ன? இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சதித்திட்டம் தீட்ட ரகசிய கூட்டம் நடத்த ஏற்பாடு … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.