பழிதீர்த்த லாஸ்ஏஞ்சல்ஸ் போலீஸ்

0
  1. பழிதீர்த்த லாஸ்ஏஞ்சல்ஸ் போலீஸ்

அடுத்த நாளே லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விரைந்தேன். சகோதரர் ரொனால்ட் ஸ்டோக்ஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவர் மனைவி சகோதரி டெலோரஸ் ஸ்டோக்ஸ்-க்கு ஆறுதல் கூறினேன்.

தன்னுடைய மூன்று மாத பெண் குழந்தை சவூதியா-வை தோளில் தூங்க வைத்துக் கொண்டு, வேதனை தாங்காமல் டெலோரஸ் விம்மினார்.

“ரான்ஞ் ரான்ஞ்” அருகிலிருந்த சகோதரர்கள் ஆற்றாமையால் அழுதனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.