பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது சந்தேகம் அளிக்கிறது: தெஹ்லான் பாகவி

0

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தெஹலான் பாகவி, இந்திய தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமத்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.