பாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்!

0

பாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்!

சிறுபான்மையினர் உரிமை ஆளும் பாஜக அரசாலும் அவர்களின் ஆதரவாளர்களாலும் பறிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு, குறிப்பாக முஸ்லிம்கள் மீது பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் நடந்துள்ளன. இந்த தாக்குதலை தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தவறு செய்தவர்களை பாதுகாக்கின்றனர்.

மோடி 2014 அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள், தலித்கள் தாக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துவர்கள் மதமாற்றம் என்ற பெயரில் குறிவைக்கப்படுகின்றனர். அரசின் புள்ளிவிவரங்கள் மதவாத வன்முறைகள் கடந்த இரண்டு வருடங்களில் அதிகமாகியிருப்பதை காட்டிய பின்பும் மோடி அரசு இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.