பாஜக – ஆர்.எஸ்.எஸ் அவசர ஆலோசனை கூட்டம்

0

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு வெற்றிபெறும் என வெளிவந்த தகவலில் மோடியும், பாஜகவின் தேசிய தலைவர் அமீத்ஷாவும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பொதுச்செயலர் பையாஜி ஜோஷியை இன்று நேரில் சந்தித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தாலும் புதிய பிரதமராக நிதின் கட்கரியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியே வருகிறது.

Comments are closed.