பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்:

0

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்:

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டித்து இரண்டு வாரங்களுக்குள் உத்தரவிடுமாறு உத்தர பிரதேச  அரசுக்கு  உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும சிறப்பு நீதிபதி, தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட 5 கோரிக்கைகளை குறிப்பிட்டு உச்சநீதி மன்றத்துக்கு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, உத்தர பிரதேச அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐஸ்வர்யா பதியிடம், சிறப்பு நீதிபதியின் 5 கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும்.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply