பாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு

0

பாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு

பாபரி மஸ்ஜிதை குறித்த பொய்கள் கலந்த வரலாற்று புத்தகங்களுக்கு மாற்றாக ‘பாபரி மஸ்ஜித் கதை’ என்ற சித்திரக் கதை வெளிவந்துள்ளது. ஒரு கல்வி வளாகத்திலிருந்து ஆசிரியர் ஒருவர் கூறுவதாக துவங்கும் கதை, இந்தியாவின் வரலாற்றை நோக்கி ஒளி வீசக்கூடியதும், போலியான பிராமணீய கட்டுக்கதைகளை மிக எளிதாக உடைப்பதாகவும் அமைந்துள்ளது. இந்தியாவில் நிலவிய நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஐரோப்பிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான இந்திய மக்களின் எதிர்ப்பு போர் குறித்தெல்லாம் மிக அழகாக சித்தரிக்கிறது. பின்னர் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் நடந்த நிகழ்வுகள் குறித்து, குறிப்பாக பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு வழி வகுத்த சட்டவிரோதமாக ராமர் சிலைகளை மஸ்ஜிதுக்குள் வைத்தது, ரத யாத்திரை, இடஒதுக்கீட்டிற்கான எதிர்ப்பை மையமாகக் கொண்ட அரசியல் சூழல்கள் முதலானவை இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவில் மதச்சார்பற்ற சமூகத்திற்கு ஏற்பட்ட பலத்த அடியாக அமைந்தது கருப்பு ஞாயிறான 1992 டிசம்பர் 6-ஆம் நாள். நடு உச்சியில் சூரியன் பிரகாசித்தபோதும் நள்ளிரவாக மாறிய அந்த தினத்தில் பாபரி மஸ்ஜிதின் குவிமாடங்கள் இடித்து தள்ளப்பட்டன. சங்பரிவாரம் தலைமை வகித்த கரசேவகர்களின் கடப்பாறைகளின் கடுமையான தாக்குதலில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பாபரி மஸ்ஜித் வெறும் வரலாற்றோடு   ஒதுங்கி நிற்பதல்ல. வரலாற்றுடன் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் குறித்து விழிப்புணர்வூட்டி, உயிர்ப்பிக்கிறது. சங்பரிவார்களின் நீண்டகால சதித்திட்டம் மற்றும் நாட்டின் … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.