பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு தீர்ப்பு இங்கே நீதி எங்கே?

0

பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு தீர்ப்பு இங்கே நீதி எங்கே?

நூற்றாண்டை கடந்து, நீதிமன்றங்களின் வாசற்கதவுகளில் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீதியை எதிர்பார்த்து நின்ற பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் நவம்பர் 9 அன்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள எஸ்.ஏ. பாப்டே மற்றும் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு 1045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியது. நாற்பது நாட்கள் நடைபெற்ற வாதங்களை தொடர்ந்து, கி.பி. 1528இல் இருந்து 1992 வரை பாபரி மஸ்ஜித் நிலைபெற்றிருந்த முழு இடத்தையும் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் அங்கு அவர்கள் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளனர். ராம் லல்லா என்ற கடவுள் ராமன் சார்பாக வாதிட்ட பிரிவினருக்கு சாதகமாக இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (கடவுள் ராமன் சட்டப்பூர்வ அந்தஸ்தை கொண்டவன் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது). … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.