பாபரி மஸ்ஜித் விவகாரம்: முஸ்லிம்களை மிரட்டும் உ.பி. காவல்துறை

0

பாபரி மஸ்ஜித் விவகாரம்: முஸ்லிம்களை மிரட்டும் உ.பி. காவல்துறை

ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களும் கூட்டாக இணைந்து பெரும்பான்மை மதத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த ஒன்று கூடிய ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வு “இந்தியா மதச்சார்பின்மை தேசம்” எனும் பிம்பத்திற்கு விழுந்த பெருத்த அடி. இந்தியாவின் சமீபத்திய நிகழ்வுகள் சர்வதேச சமூகத்தின் முன் வெட்கித் தலைகுனிய வைத்திருக்கின்றன. சென்ற முறை நீதிபதிகள் கூட்டு மனசாட்சிக்கு தீர்ப்பெழுதினர். இந்த முறை சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கை என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பாபர் மஸ்ஜித்  நிலத்தில் ராமர் கோவிலுக்கான “பூமி பூஜை ” விழாவில் பிரதமர் படுஜோராக அமர்ந்து காரியங்களை முன்னெடுத்துள்ளார். உலகமே கோவிட்-19 பேரிடர் பொது முடக்கத்தில் மூழ்கியிருக்க அப்படியென்ன அவசரமும், தேவையும் இராமர் கோவில் பூமி பூஜைக்கு வந்தது என்ற கேள்வியை போலி மதச்சார்பற்ற கட்சிகளுக்கு மத்தியில்  உண்மையான மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் அமைப்புகள், கட்சிகள், செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து வலுவாக எழுப்பி வருகின்றனர். சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு வரும் உத்தர பிரதேச காவல்துறை ஜனநாயக ரீதியாக போராடும் செயல்பாட்டாளர்களை ஒடுக்கி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்டு 5ம் தேதி உ.பி.யில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வுக்கு முன்னும் , அதன் பிறகும் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை உ.பி. காவல்துறை கைது செய்து சட்ட விரோதமாக அவர்களை அச்சுறுத்தி வருகிறது. இதில் பெரும்பாலான நபர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்போடு தொடர்புடையவர்கள். பஹ்ரைச் மாவட்டத்தில் குறைந்தது 17நபர்களும்,  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.