பாபரி வழக்கில் மறு ஆய்வு மனு: உச்சநீதிமன்றத்தின் இரட்டை நீதி

0

பாபரி வழக்கில் மறு ஆய்வு மனு: உச்சநீதிமன்றத்தின் இரட்டை நீதி

பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாபரி பள்ளிவாசல் நிலத்தைப் பறித்து இந்துக்களிடம் வழங்கி, அங்கே இராமர் கோயில் கட்டிட வேண்டும்; மேலும் அரசே முன்னின்று அதனைச் செய்திட வேண்டும் என மத துவேஷம் நிறைந்த அநீதியானதொரு தீர்ப்பைக் கடந்த வருடம் (2019) நவம்பர் 9ம் தேதியன்று வழங்கியது இந்தியாவின் உச்ச (அ )நீதிமன்றம்.

இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களையும் டிசம்பர் 12ம் தேதியன்று அவசரகதியில் விசாரித்து  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.