பாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு

0

பாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் யூனிட்டி மார்ச் என்ற ஒற்றுமை அணிவகுப்பு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஜூன் 30 அன்று திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நகரில் சிறப்பாக நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் நிறுவப்பட்ட தினமான பிப்ரவரி 17 அன்று ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இவ்வருடமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் அன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றன.

தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த இயக்கம், மேலப்பாளையம், மயிலாடுதுறை, ஹோசூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் யூனிட்டி மார்ச், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் ஏற்றுக்கொள்ள இயலாத, அர்ப்ப காரணங்களைக் கூறி காவல்துறை அனுமதி மறுத்தது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.