பாப்புலர் ஃப்ரண்ட்-&ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் NIA:

0

பாப்புலர் ஃப்ரண்ட்-&ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் NIA:

சட்டம் மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலம் வெற்றிபெறும் -மாநில தலைவர் அறிக்கை!

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எதிர்கட்சிகளின் குரல்வளைகள் நசுக்கப்படுவதும், எதிர் கருத்துள்ளவர்கள் முடக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நல்ல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட CBI,NIA அமலாக்கத்துறை போன்ற அரசு அமைப்புகள் இன்று RSS மற்றும் பா.ஜ.க-வின் அரசியல் நோக்கங்களை நிறைவு செய்யும் கருவிகளாக தற்போது செயல்பட்டு வருகின்றது. எதிர்கட்சிகளை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை கொண்டு மிரட்டுவதும், இஸ்லாமிய அமைப்புகளை தேசிய புலனாய்வு முகமையை கொண்டு முடக்க நினைப்பதும் நித்தம் நித்தம் நடைபெற்று வருகின்றது. 2006 முதல் சங்பரிவார தீவிரவாத இயக்கங்களால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய  இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் தேசிய புலனாய்வு முகமையினால் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதே வேளையில் முஸ்லிம்களையும், முஸ்லிம் அமைப்புகளையும் குறிவைத்து NIA-வின் செயல்பாடுகள் இருப்பதும் தொடர்கின்றது.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.