பார்ப்பனீய பொருளாதாரக் கொடுமைகள்

0

பார்ப்பனீய பொருளாதாரக் கொடுமைகள்

முனைவர் சுப உதயகுமாரின் எழுதும் உலக அக்ரகாரம் என்ற இப்பகுதி 2017 இல் விடியலில் தொடராக வந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்பகுதி தொடர்ந்து வெளிவர வில்லை. இந்த இதழில் இருந்து தொடர்ந்து வெளிவரும் என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். – ஆசிரியர்

சேரப் பேரரசு 1100-ஆம் ஆண்டுவாக்கில் மறைந்தபோது, ஏராளமான சிற்றரசுகள் முகிழ்த்து தங்களுக்குள் மோதிக்கொண்டிருந்தன. அந்த சிற்றரசுகளில் ஒன்றின் தலைநகரமாக (இப்போதைய குமரி மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும்) திருவிதாங்கோடு விளங்கியது. பின்னர் 1601-ஆம் ஆண்டு அந்நாட்டின் தலைநகரம் திருவிதாங்கோடு அருகேயுள்ள பத்மநாபபுரம் எனும் ஊருக்கு மாற்றப்பட்டாலும், அந்த நாடு திருவிதாங்கோடு என்றே அழைக்கப்பட்டது.

இப்படிப்பட்ட சிற்றரசுகள் பலவற்றை பலவந்தமாக இணைத்து, தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே கொச்சி வரையுள்ள நிலப்பரப்பில் தனது ‘வேணாடு’ அரசை விரிவாக்கம் செய்து, 1729-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை நிறுவினார் மார்த்தாண்ட வர்மா மகாராஜா. உள்நாட்டுப் பகைவர்களை மட்டுமல்லாமல், குளச்சலில் டச்சுப் படைகளையேத் தோற்கடித்து, தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்டார் அவர். பின்னர் 1750-ஆம் ஆண்டு சனவரி 3 அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தை பத்மநாபசுவாமிக்கு அர்ப்பணித்தார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக 1729 முதல் 1795 வரை (66 ஆண்டுகள்) பத்மநாபபுரம் திகழ்ந்தது. பின்னர் 1795-ஆம் ஆண்டு இந்நாட்டின் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டு, … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.