பாவ மன்னிப்பு

0

பாவ மன்னிப்பு

“எவர்கள்அறியாமையினால்தீமைசெய்துவிட்டு, பின்னர்விரைவில்மன்னிப்புத்தேடிகொள்கிறார்களோஅவர்களுக்குத்தான்அல்லாஹ்விடத்தில்மன்னிப்புஉண்டு. அல்லாஹ்அவர்களின்மன்னிப்பைஏற்றுக்கொள்கிறான். இன்னும்அல்லாஹ்நன்கறிந்தோனும்ஞானம்உடையோனுமாகஇருக்கின்றான்.”(அல்குர்ஆன் 4:17)

அறியாமையினால்தீமையைச்செய்துவிட்டுபின்னர்தாமதிக்காமல்விரைவாகயார்மன்னிப்புதேடிகொள்கிறார்களோஅவர்களுக்குத்தான்அல்லாஹ்விடத்தில்மன்னிப்புஉண்டுஎன்றுஅல்லாஹ்கூறுகிறான். ஆனால், எவர்கள்தீவினைகளைத் (தொடர்ந்து) செய்துகொண்டேயிருந்து, முடிவில்அவர்களைமரணம்நெருங்கியபோது, “நிச்சயமாகஇப்பொழுதுநான் (பாவங்களுக்காகவருந்தி) மன்னிப்புதேடுகிறேன்”என்றுகூறுகின்றார்களோஅவர்களுக்குபாவமன்னிப்புஇல்லைஎன்றும்துன்பம்கொடுக்கும்வேதனையைசித்தப்படுத்திவைத்திருப்பதாகவும்அடுத்தவசனத்தில்அல்லாஹ்கூறுகிறான்.

தவ்பாஎன்றால்திரும்புதல்என்றுபொருள். மனிதஇயல்பைபொறுத்தவரைஅவன்எப்போதும்அல்லாஹ்வுடன்இருக்கிறான். தவறுசெய்வதன்மூலம்அவன்அல்லாஹ்விடமிருந்துவிலகிவிடுகிறான். தவறைதிருத்திஅல்லாஹ்விடம்மன்னிப்புகேட்டுதிரும்பும்மனநிலைதான்தவ்பா.

பாவம், தவறுஎன்றால்என்ன? இஸ்லாம்என்பதுஅல்லாஹ்வோடும், மனிதர்களுடனும்சரியானமுறையில், வலுவாகஏற்படுத்தப்படும்உறவு. அல்லாஹ்வுக்குசெய்யும்கடமைகளிலோ, பல்வேறுதுறைகளில்மனிதர்களுக்குஆற்றவேண்டியகடமைகளிலோவீழ்ச்சிஏற்படுவதுபாவம்எனப்படும்.

தவ்பாவின்அடிப்படைபண்புஎன்னவெனில், தவறுசெய்தவன், தான்செய்ததவறைக்குறித்துவருந்தி, அல்லாஹ்விடம்உளப்பூர்வமாகமன்னிப்புகோருதலாகும். அதன்பிறகுஅந்ததவறிலிருந்துமுற்றிலும்விலகியிருக்கவேண்டும். இனிசெய்யமாட்டேன்என்றுஉறுதிப்பூணவேண்டும். மனிதர்கள்தொடர்புடையவையாகஇருந்தால்அவர்களிடம்பேசிதீர்வுக்கானவழிகளைகடைப்பிடிக்கவேண்டும். இவைபாவமன்னிப்புசரியாகஅமைவதற்கானஅத்தியாவசியமானகாரியங்களாகும்.

நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வின்மீதுசத்தியமாக! நான்தினமும்அல்லாஹ்விடம் 70 முறைபாவமன்னிப்புகோருகிறேன்”(நூல்:புகாரி)

Comments are closed.