பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே ‘பயங்கரவாதிகள் ஊடுருவல்’ பரபரப்பு!

0

பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே ‘பயங்கரவாதிகள் ஊடுருவல்’ பரபரப்பு!

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகஸ்ட் 24 அன்று கோவை மாநகர காவல்துறை ஆணையரை கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹுசைன் ‘‘தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய செய்திகள் நேற்று நாடு முழுவதும் ஊடகங்கள் வாயிலாக வெளியானது. அதிலும் குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற செய்தி பத்திரிகைகள்,  டிவி சேனல்கள் மூலமாக பரப்பப்பட்டன. ஒரு சில ஊடகங்கள் தீவிரவாதிகளுடைய புகைப்படம் மற்றும் வாகன எண் உட்பட பல்வேறு அடையாளங்களுடன் செய்திகளை வெளியிட்டன. இது கோவை வாழ் மக்களிடையே பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.