புகழ்ச்சி மீதான ஆசை

0

புகழ்ச்சி மீதான ஆசை

எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும், தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் -அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு. (அல்குர்ஆன்: 3:188)

நற்செயல்களின் உத்தேச நோக்கங்களை கவனிக்கும்போது மனிதர்கள் பல வகையினராவர். நாம் செய்வதை சமூகம் கவனிக்கிறதா? என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், செய்யும் நற்காரியத்தின் உத்தேச இலட்சியத்தை கவனத்தில் கொண்டு அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாக கொண்டு நற்செயல்கள் புரிவோர், நற்செயல்களை ரகசியமாக செய்து அதனை சமூகம் அறியாமலிருக்க முயற்சிப்போர் ஒரு வகையினர்.

எந்தவொரு நல்ல காரியமாக இருந்தாலும் மக்களிடமிருந்து பாராட்டையும், சமூகத்தில் நன்மதிப்பையும் எதிர்பார்பவர்கள் இரண்டாம் வகை.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.