புதிய மோடி! புதிய ராமன்!

0

புதிய மோடி! புதிய ராமன்!

சர்வாதிகாரிகள் பொதுவாக நெருக்கடிகளை விரும்புவார்கள் என்பது வரலாறு தரும் பாடம். அது மக்கள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அவர்களுக்கு உதவுகிறது. அதற்கு சமகாலத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

தாராள ஜனநாயகம் நெருக்கடியை சந்தித்தபோது அமெரிக்காவின் தோல்விக்கான அனைத்து பொறுப்பும் ஜனநாயகவாதிகளையே சாரும் என்ற பொய்யை டொனால்ட் ட்ரம்ப் பரப்புரை செய்தார். பொதுவாக ட்ரம்பிற்கு எதிராக அமளியில் ஈடுபடும் குடியரசு கட்சியினர் இந்த கருத்திற்காக ட்ரம்பை கைத்தட்டி … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.