புத்தாநத்தம்: வெற்றிக் கொண்டாட்டத்தில் அழிக்கப்பட்ட பொருளாதாரம்!

0

புத்தாநத்தம்: வெற்றிக் கொண்டாட்டத்தில் அழிக்கப்பட்ட பொருளாதாரம்!

திருச்சிராப்பள்ளிமாவட்டம்மணப்பாறைவட்டத்தில்அமைந்துள்ளபுத்தாநத்தம்ஆயத்தஆடைதயாரிப்புமற்றும்விற்பனைக்குதமிழகஅளவில்புகழ்பெற்றஊர். புத்தாநத்தம்மற்றும்அதனைசுற்றியுள்ளபகுதிகளில்வாழும்இந்துக்களும்முஸ்லிம்களும்ஒற்றுமையாகவாழ்ந்துவருகின்றனர். இந்துமற்றும்முஸ்லிம்மக்களின்ஒற்றுமையைகுலைக்கும்விதமாககடந்தஇருபதுவருடங்களுக்கும்மேலாகஇப்பகுதியில்ஆர்.எஸ்.எஸ். பாசிசகும்பல்பல்வேறுவழிகளில்முயன்றும்மக்கள்மன்றத்தில்அசிங்கப்பட்டுவருகின்றனர். இவர்களின்பிரித்தாளும்சூழ்ச்சிகளுக்குஅம்மக்கள்பலியாகாமல்உள்ளனர்.

ஆனால்வாய்ப்புகிடைக்கும்போதுஏதாவதுஒருகலவரத்தீயைதூண்டிஅரசியல்ஆதாயம்அடையஆர்.எஸ்.எஸ். கும்பல்முயன்றுவருகின்றது. அதன்ஒருமுயற்சியாக 17-வதுமக்களவைதேர்தலின்முடிவுகளைகொண்டாடுகின்றேன்என்றபெயரில்பாசிசகும்பல்புத்தாநத்தம், திருச்சி&மதுரைசாலையில்அமைந்துள்ளஜமாத்பில்டிங்கின்அருகில்வெடிகளைவெடித்தனர். கொண்டாட்டத்தின்போர்வையில்முஸ்லிம்மக்களின்வியாபாரநிறுவனங்களைகுறிவைத்துவெடிகளைவெடித்துமுஸ்லிம்களின்வணிகநிறுவனங்களைதீக்கிரையாக்கியுள்ளனர்.

குறிப்பிட்டஅப்பகுதியில்வெடிகளைவெடிக்கவேண்டாம்என்றுபொதுமக்கள்கூறியபோதும்வேண்டுமென்றேஅங்குவெடிகளைவெடித்துசேதத்தைஏற்படுத்தியுள்ளனர்.

மக்களவைதேர்தலில்தமிழகத்தில்பா.ஜ.க. படுதோல்வியைசந்தித்தபோதும்கலவரத்தைஏற்படுத்திசிறுபான்மைமக்களைபதற்றத்தில்ஆழ்த்தவும்ஆர்.எஸ்.எஸ். கும்பல்முயற்சித்துள்ளது.

இச்சம்பவம்குறித்துவழக்குபதிவுசெய்யபுத்தாநத்தம்காவல்நிலையத்தின்சார்புஆய்வாளர்செந்தில்குமாரிடம்புகார்அளிக்கமுயன்றபோதுஅவர்மக்களைஅப்புறப்படுத்துவதிலேயேகுறியாகஇருந்துள்ளார். தீயைஅணைக்கஉடனடிமுயற்சியில்இறங்காமல்மெத்தனம்காட்டியதன்விளைவாகதீவேகமாகஅருகில்இருந்தகடைகளுக்கும்பரவியதில்நான்குகடைகள்முற்றிலுமாகஎரிந்துசாம்பலாயின. அதன்பின்பொறுமையாகவந்ததீயணைப்புவண்டியிலும்தண்ணீர்பற்றாக்குறைஏற்பட்டதால்பொதுமக்களேதண்ணீர்வண்டிகள்மூலம்தண்ணீரைகொண்டுவந்துதீயைஅணைத்துள்ளனர்.

தீயைஅணைத்துபிறகுகாவல்நிலையத்தைமுற்றுகையிட்டுகுற்றவாளிகளைகைதுசெய்யபொதுமக்கள்வலியுறுத்தினர். சம்பவஇடத்திற்குவந்ததிருச்சிமாவட்டகண்காணிப்பாளர்மற்றும்மணப்பாறைதுணைகண்காணிப்பாளர்ஆகியோர்வழக்குபதிவுசெய்துகுற்றவாளிகள்மீதுவிரைந்துநடவடிக்கைஎடுப்பதாகவாக்குறுதிஅளித்தன்பேரில்திரும்பிச்சென்றபொதுமக்களுக்குநம்பிக்கைதுரோகம்இழைக்கும்வண்ணம்புத்தாநத்தம்காவல்துறைசெயல்பட்டுவருகின்றது.

காவல்துறையின்மெத்தனத்தால்இச்சம்பவத்தில்ஈடுபட்டபாசிசவாதிகள்சுதந்திரமாகசுற்றிவரும்நிலையில், புகார்அளித்தநபர்களிடம் ‘ஆதாரம்கொடுத்தால்மட்டுமேநடவடிக்கைஎடுப்பேன்’என்றுபுத்தாநத்தம்காவல்நிலையத்தின்சார்புஆய்வாளர்செந்தில்குமார்கூறிவருகின்றார்.

பாதிகப்பட்டநபர்களுக்குநிவாரணம்வழங்குவதற்குமாவட்டஆட்சியரும்வட்டாட்சியரும்உடனடிநடவடிக்கைகள்எடுக்காமல்தேர்தல்பணியைகாரணமாககூறியுள்ளனர். பாசிசகும்பல்ஏற்படுத்தியதீவிபத்தால்கிட்டதிட்டஐம்பதுஇலட்சம்மதிப்பிலானபொருட்கள்எரிந்துநாசமானதுமட்டுமின்றிஆயத்தஆடைதொழிலைநம்பிவாழ்ந்துவரும் 80ற்கும்அதிகமானஇந்துமற்றும்முஸ்லிம்குடும்பங்கள்அன்றாடவாழ்க்கைநடத்துவதற்கேகஷ்டப்படும்சூழல்உருவாகியுள்ளது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.