பெகாசுஸ் வைரஸ் உளவு பார்ப்பது யாரோ?

0

பெகாசுஸ் வைரஸ் உளவு பார்ப்பது யாரோ?

இந்திய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என சுமார் 121 இந்தியர்கள் பெகாசுஸ்  (றிமீரீணீsus) என்ற வைரஸ் தாக்குதல் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக உளவு என்ற சொல் பிற நாட்டு அரசுகளுடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது பத்திரிகையாளர்களை நம் நாட்டு அரசே உளவு பார்க்கின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.  காரணம்,  றிமீரீணீsus வைரஸை தயாரித்து விற்பனை செய்யும் ழிஷிளி என்ற இஸ்ரேலிய நிறுவனம், அரசாங்கங்களுக்கு மட்டுமே தங்களது (உளவு) சேவையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமன்றி நான்கு கண்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வருகிறது.

பெகாசுஸ் வைரஸ் என்றால் என்ன? … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.