மக்களவை தேர்தல் பின்னடைவிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அனைவருக்குமான இந்தியாவை கட்டமைக்க பாடுபடுவோம்! பாப்புலர் ஃப்ரண்ட்

0

மக்களவை தேர்தல் பின்னடைவிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அனைவருக்குமான இந்தியாவை கட்டமைக்க பாடுபடுவோம்! பாப்புலர் ஃப்ரண்ட்

பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியாவின்மத்தியசெயலககுழுமக்களவைதேர்தல்முடிவுகள்குறித்துவெளியிட்டுள்ளஅறிக்கையில்பா.ஜ.கதலைமையிலானகூட்டணியின்வெற்றியானதுமதச்சார்பற்றகட்சிகளின்இறுதியானதோல்வியாகிவிடாதுஎன்றும்இதுவெறித்தனமானமதவாதபரப்புரைக்குகிடைத்தவெற்றியாகும்என்றும்தெரிவித்துள்ளது. அதேவேளையில், மதச்சார்பற்றகட்சிகள்ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-.வின்யுக்திகளைசரியானரீதியில்எதிர்கொள்வதில்தோல்வியடைந்துவிட்டனஎன்றும்கூறியுள்ளது.

இந்ததோல்விகள்ஒருபுறம்இருந்தாலும், அனைத்துதரப்புமக்களையும்உள்ளடக்கியமதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிசஇந்தியக்குடியரசுஎன்பதுஉயிர்ப்புடன்இருக்கும்என்றுசுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில்அனைத்துதுறைகளிலும்தோல்வியைத்தழுவியபா.ஜ.க. அரசின்இந்தவெற்றிஎன்பதுஒருகவனமானஆய்வைவேண்டிநிற்கின்றது. ஐந்தாண்டுகாலமக்கள்விரோதஆட்சிக்குப்பின்பும்குறிப்பிடத்தகுந்தஅளவுஇந்தியமக்களின்ஆதரவைபா.ஜ.க. பெற்றிருக்கின்றதுஎனில்வளர்ச்சிஎன்பதைதாண்டிமதவாதவெறுப்புவெற்றியடைந்திருக்கின்றதுஎன்பதுதான்நிதர்சனமானஉண்மையாகும்.

மதச்சார்பற்றகட்சிகள் 2014-ல்தாங்கள்செய்ததவறுகளைதிருத்திக்கொண்டு, தங்களுக்கிடையேஇருந்தவேறுபாடுகள், சுயநலம், சிறுசிறுசச்சரவுகள்போன்றவற்றைபுறந்தள்ளி, ஓரணியில்நின்றுபோட்டியிடதவறிவிட்டனஎன்பதைஒப்புக்கொண்டுதான்ஆகவேண்டும்.

பா.ஜ.க. மதவாதவெறுப்புபிரச்சாரத்தைசமூகத்தின்அடித்தட்டுமக்களிடம்மிகவும்தீவிரமாகமேற்கொண்டஅதேவேளையில், தேசியஜனநாயககூட்டணிபிராந்தியஅளவில்கிடைத்தவாய்ப்புகளைஎல்லாம்தனக்குசாதகமாகபயன்படுத்திக்கொண்டது. டெல்லி, உத்திரபிரதேசம்போன்றமாநிலங்களில்எதிர்கட்சிகள்தங்களுக்குள்பரஸ்பரம்போட்டியிட்டதற்குபதிலாகஓரணியில்கைகோர்த்துஇருந்திருந்தால்தேர்தல்முடிவுகள்வேறுமாதிரிஅமைந்திருக்கும். ஆனால், தேர்தல்கள்நடந்துமுடிந்ததற்குபிறகுஒருபுதியமதச்சார்பற்றஜனநாயகமுன்னணியைஎதிர்கட்சிகள்அறிவித்ததுமுரண்நகையாகும்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.