மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடிப்போம்!

0

மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடிப்போம்!

‘வரலாற்றில் போர்களுக்கு அடுத்து நீதிமன்றத்தில்தான் மக்களுக்கு மாபெரும் அநீதிகள் இழைக்கப்படுகின்றன’

– அபுல்கலாம் ஆசாத்

இந்திய அரசியலமைப்பின் முகவுரையின் துவக்க வார்த்தைகளே ‘மக்களாகிய நாம்’ என்றே ஆரம்பிக்கின்றது. அரசும், அதன் துறைகளும் மக்களுக்கு சேவையாற்றுவதே அவற்றின் பிரதான நோக்கங்கள் ஆகும். எல்லா மக்களும் பேசுவதற்கும் தன் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் தடையின்றி சென்று வருவதற்கும், … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply