மதமோதலை விதைக்கும் பா.ஜ.க.! விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

0

மதமோதலை விதைக்கும் பா.ஜ.க.! விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

தமிழகத்தில் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியாத பா.ஜ.க. வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து கீழ்த்தரமான வேலைகளையும் தொடங்கியுள்ளது. மதமோதல்களை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற அவர்களின் வழக்கமான ஃபார்முலாவை தமிழகத்திலும் நடைமுறைபடுத்த முயல்கின்றனர். தமிழகத்தில் நடைபெறும் கொலைகளுக்கு மதசாயத்தை பூசி அரசியல் ஆதாயம் அடைய பா.ஜ.க. தலைவர்கள் பெருமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய ஒரு முயற்சியை சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் நகரைச் சேர்ந்த அருண் பிரகாஷ் (23). வசந்தநகரைச் சேர்ந்த யோகேஸ்வரன் (20) இருவரும் நண்பர்கள். ஆகஸ்ட் 31 திங்கட்கிழமை மாலை இருவரும் அப்பகுதியில் உள்ள … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.