மத்தியில் பாஜகவும் – தமிழகத்தில் திமுகவும் தொடர்ந்து முன்னிலை

0

17-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  கடந்த 19ம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மத்தியில்:

காங்கிரஸ் கூட்டணி 111

பிஜேபி கூட்டணி 321

மற்றவை 110

தமிழ்நாடு:

திமுக கூட்டணி 36

அதிமுக கூட்டணி 3

அமமுக 0

ம.நீ.ம 0

நாம் தமிழர் 0

Comments are closed.