மனிதகுல வெறுப்பை பரப்பும் ஊடகங்கள்

0

மனிதகுல வெறுப்பை பரப்பும் ஊடகங்கள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நுஸ்ரத் ஜஹான் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இஸ்லாத்தைச் சேர்ந்த இவர் ஜூன் மாதம் நிகில் ஜெயின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மாற்று மதத்தைச் சார்ந்த பெண்கள், முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அதை பல மாதங்களுக்கு பரபரப்பு செய்தியாக வெளியிடும் ஊடகங்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இதனை குறித்து சில முஸ்லிம்களிடம் கேள்வி கேட்டு அவர்களின் பதிலைக் கொண்டு இஸ்லாத்தை குற்றப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

சமீபத்தில் நடைபெற்ற துர்கா பூஜையின் போது நுஸ்ரத் ஜஹான் தனது கணவருடன் துர்காதேவியை, நெற்றியில் குங்குமம் இட்டு வழிபடும் புகைப்படத்தை  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.