மாட்டிறைச்சி தடையை பற்றி பேசி என் வேலையை இழக்க நான் விரும்பவில்லை : தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம்

0

மும்பை பல்கலைகழகத்தில் மாணவர்களுடன் உரையாடும் போது மாட்டிறைச்சி தடை விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் தாக்கம் உண்டு பண்ணுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மாட்டிறைச்சி பற்றி பேசி என் வேலையை நான் இழக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்து சமூக பிளவுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்த சில நாட்களுக்கு பிறகு வந்துள்ளது. முன்னதாக சுப்பிரமணியன் “சமூக பிளவுகள் பொருளாதார வளர்ச்சியின் மீதி மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும், அதற்கு இந்தியா தான் சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறியிருந்தார்.

மாட்டிறைச்சி இந்தியாவில் முக்கியமான அரசியல் தலைப்புகளில் ஒன்றாகிவிட்டது. 

மேலும் படிக்க: மாட்டிறைச்சி 

Comments are closed.