மார்க்க பிரச்சாரம்

0

மார்க்க பிரச்சாரம்

“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.”(அல் குர்ஆன் 16:125)

சிந்தனை சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும் மனித முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானது. எனவேதான் அரசியல் சாசனம் அதனை குடிமக்களின் உரிமையாக பதிவு செய்து பாதுகாக்கிறது. கல்வியும், சுதந்திர சிந்தனையும், முற்போக்கான ஆய்வுகளும், நல்லிணக்கமான கருத்து பரிமாற்றங்களும், விவாதங்களும், மீளாய்வுகளும் உருவாவது முற்றிலும் முன்னேறிய ஒரு சமூகத்தின் அடையாளமாக நவீன உலகில் கருதப்படுகிறது.

மனிதத் தன்மையற்ற, மனித குலத்திற்கு விரோதமான கொள்கைகளும், கோட்பாடுகளும் மக்களின் வாழ்க்கையை நிம்மதி இழக்கச்செய்து, மனித குலத்தை முன்னேற்றத்திலிருந்து பின்னோக்கி இழுக்கிறது. மதம், கொள்கை ஆகியவற்றை குறித்து தெரிந்து கொள்வதையும், அவற்றை தழுவுவதையும் மதத்தின் வெற்றியாக கருதுவதை விட, அவை மனித வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தும் வாழ்வியல் நெறியாக திகழ்கிறதா என்பதை கவனிப்பதே சிறந்தது. இதுவே சமூக ரீதியான கவலைகளுக்கு விடை கொடுப்பதற்கான வழியாகும்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.